About Me – என்னைப் பற்றி

Ganapathi – The Man of Silence

My own thoughts. Cheer Up.

என் எண்ணங்கள் உங்களுக்காக – கொண்டாடுங்கள்.

சிற்றூர் பிறந்து சிங்காரச் சென்னை சேர்ந்த பலாயிரம் “ஊர்” விரும்பிகளில் ஒருவன்.
இயற்கையின் அற்புதங்களையும், அண்டபிரமாண்ட சக்தியின் மகத்துவத்தையும் போற்றி விரும்பி வாழ்ந்து வரும் சிறுவன்.
பெற்றோர், நல்லில்லாள், அன்பாய் மகவு…. சிறப்பான வாழ்கை….
வான் கொண்டும், வின் நீண்டும் நிற்கும் விவரமனைத்தும் வேண்டும் என் நாள்தோறும் இயற்கை பேராற்றலிடம் உரிமையுடன் வினவும் வடிவன்.

One thought on “About Me – என்னைப் பற்றி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *