RIP Nelson Mandela

ஒரு சில மனிதர்கள் வாழும் காலத்தில் வாழ்கிரோம், வாழ்ந்தோம் என்பதே பெருமை…..”இரத்தமும் சதையுமாய் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என எதிர்காலச் சமூகம் வியப்புர நினைக்கும்” என காந்தி பற்றி ஐன்ஸ்டைன் உரைத்தார்….. காந்தியை ஒத்த மற்றுமொரு உலகத் தலைவர் இன்று நம்மிடையே இல்லை… ஒரு தனி மனிதனால் சமூகத்திர்க்கு என் செய்யமுடியும் என்ற இன்றைய தலைமுறையின் கேள்விக்கு அவரின் வாழ்கையே விடை…. RIP Nelson Mandela…..

images-10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *