நாம் உண்மையிலேயே இயங்குகிறோமா….

இலக்கு நோக்கி இயங்குவது இயல்பானதாக வேண்டும். “மறதி” இயற்கையின் கொடையெனினும், அதை பொது மரபில் நகர்த்துவது முறையன்று. இயங்குவதை மறத்தலாகாது. கருப்புப் பணம், பாராளுமன்றத்தில் பெண்கள் ஒதுக்கீடு, விவசாயிகள் மரணம் மற்றும் இன்ன பிற சமுதாய நிகழ்வுகள்; ஊடக ஓசையிலும், முகப் புத்தக கருத்துக் குவியலிலும் வாய் முடி “விசும்பும்” அழுகையாய் மாறிப்போனதை என்சொல்வோம் நாம்…..
நாம் உண்மையிலேயே இயங்குகிறோமா என எப்பொழுதும் சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்….
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” !!!!! …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *