Experience on Earthquake day @ Chennai

Friends,

Hope everyone heard and read news about EarthQuake and Tsunami warnings in Chennai & other cities in TamilNadu.

Am also in Chennai y’day, could observe something from my angle during these happenings which am sharing in this podcast.

Luckily no damages for lives or properties. Thank God!!!

Pls Play to hear me:   

*** Total Play Time: 11 Min : 30 Sec ***

Pls share you comments/suggestions.

News : [Thanks Dinamalar]

சென்னை: இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து, தமிழகத்திலும் பல ஊர்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.7 மற்றும் 8.1 ரிக்டர் அளவுகளில், தொடர்ந்து இரண்டு பூகம்பம் ஏற்பட்டது. நில அதிர்வால் தமிழகமே ஸ்தம்பித்தது. அலுவலகங்கள், வீடுகளை விட்டு மக்கள், வெளியே ஓடினர். கடலோர கிராம மக்கள், பீதியில் உரைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கடற்கரைகள் வெறிச்சோடின. அலுவலகங்கள், பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. மாலை, 6 மணிக்குப் பின், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேஷியாவின், வடக்கு சுமத்ரா தீவின் மேற்கு பக்கம், நேற்று மதியம், 2.38 மணிக்கு, 8.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இம்முறை, மக்கள் பீதியில் உரைந்தனர். தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்களிடம் பீதி ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *